பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

பீகார்: பாஜக கூட்டணிக்கு 4-வது முறையாக மாறி, பீகார் முதலமைச்சராக 9-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பாட்னாவில் நடைபெற்று வரும் விழாவில் நிதிஷ்குமாருக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related posts

தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்

நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்திற்கு கிடைக்குமா ‘கிரீன் சிக்னல்’: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஓவேலியில் 125 ஆண்டுகளை கடந்தும் போக்குவரத்துக்கு பயன்படும் இரும்பு பாலம்