நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் இருப்பு 14.06 டிஎம்சியாக உள்ளது.

Related posts

முக்கிய துறைகளை கேட்கும் தெலுங்குதேசம் கட்சி..!!

பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி..!!

தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் : காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்