நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 14ஆவது நாளாக போராட்டம்

கடலூர்: நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

புதுச்சேரியில் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளின் மாணவர்களை சேர்க்க வேண்டாம்

நடப்பாண்டில் முறைகேடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை அறிக்கை