தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கம்

டெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்சிஇஆர்டி) பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடமும் 10ம் வகுப்பு நூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாட நூலில் இருந்து மூலகங்கள் பற்றிய பாடத்தையும் என்சிஇஆர்டி நீக்கியுள்ளது.

Related posts

சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஜாமீன் கோரி மனு

ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி