நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்து..!

டெல்லி: நாகை – இலங்கை இடையே பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் முன்னிலையில் இரு நாடுகளிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நாகையில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு இயக்கப்பட உள்ளது.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு