ஒசூர் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடும்பத் தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பண்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி நாரயணன் (31) தமது தம்பி வேணுகோபாலை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.

Related posts

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு தகர்க்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு நீட் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்: முத்தரசன்