Latest இந்தியா செய்திகள் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 830 புள்ளிகள் உயர்ந்து 71,530 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது! FrancisJanuary 29, 2024, 10:52 am0143 views மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 830 புள்ளிகள் உயர்ந்து 71,530 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 21,609 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.