மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 297 புள்ளிகள் உயர்ந்து 62,844 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 297 புள்ளிகள் உயர்ந்து 62,844 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 81 புள்ளிகள் உயர்ந்து 18,615 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Related posts

சென்னையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலை இயக்குநர் சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

தொழிலாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி..! சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனை

மே-01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!