மும்பையில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மகாத்மா காந்தியின் பேரன் கைது..!!

மும்பை: வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மகாத்மா காந்தியின் பேரன் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது துஷார் காந்தி கைதாகினார். கைது செய்யப்பட்ட 2 மணி நேரத்தில் துஷார் காந்தியை போலீஸ் விடுவித்தனர்.

Related posts

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு