மோடி ஆட்சியில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி சரிவு: தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவிப்பு

டெல்லி: மோடி ஆட்சியில் நாட்டு மக்களின் குடும்ப சேமிப்பு ரூ. 9 லட்சம் கோடி குறைந்துள்ளதாக தேசியக் கணக்குப் புள்ளி விவரம் அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் 2014-க்கு பிறகு தற்போது தான் குடும்ப சேமிப்பு மிக குறைந்துள்ளதாக நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியக் குடும்பத்தில் சராசரி சேமிப்பு 5.1% ஆக குறைந்து விட்டதாக 2023, செப்டம்பரில் வெளியான வங்கி அறிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்