என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம், மோடி என்று அழைத்தால் போதும்: பிரதமர் மோடி

டெல்லி: என்னை மோடிஜி என்று அழைக்க வேண்டாம், மோடி என்று அழைத்தால் போதும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடிஜி என அழைப்பது மக்களிடம் இருந்து என்னை அந்நியப்படுத்துவது போல் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

Related posts

பிரதமராக பொறுப்பேற்ற மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முதல் கையெழுத்திட்டார்!!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்