பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வப்பெருந்தகை டிஜிபியிடம் புகார்

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். தமிழர்களை திருடர்கள் என்று மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை புகார் தெரிவித்துள்ளார்.

Related posts

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்