மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிச.4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 3ம் தேதி நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு நவ.7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்