Latest இந்தியா செய்திகள் லடாக்கில் லேசான நிலநடுக்கம் NeethimaanJanuary 30, 2024, 6:49 am0177 views லடாக்: லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை 5:39 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.