ராஜ்பவனில் மணிப்பூர் ஆளுநருடன் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் சிங் சந்திப்பு

டெல்லி: ராஜ்பவனில் மணிப்பூர் ஆளுநருடன் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் சிங் சந்தித்தார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கவர்னர், கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் கீழ் கைது செய்து, முன்மாதிரியான தண்டனை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்