பல்வேறு வழக்குகளில் சிக்கிய மார்ட்டின் நிறுவனத்துக்கு கோவை சீரடி சிறப்பு ரயில் இயக்க ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி : பல்வேறு வழக்குகளில் சிக்கிய மார்ட்டின் நிறுவனத்துக்கு கோவை சீரடி சிறப்பு ரயில் இயக்க 2022-ல் ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த 2022 ஏப்ரல் 2-ம் தேதி மார்ட்டின் நிறுவனம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. ரூ.410 கோடி பணப்பரிமாற்ற வழக்கு பதிவான 5 நாளில் மார்ட்டின் நிறுவனம் ரூ.100 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது.

Related posts

தாமரைக்கு தாவி சீட் கிடைக்கும்னு எதிர்பார்த்த அம்மணி கேபினட் ஆசையில் மிதப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரசார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு