Latest இந்தியா செய்திகள் எம்.பி. பதவியில் இருந்து மன்மோகன் சிங் இன்று ஓய்வு NeethimaanApril 3, 2024, 7:48 am0107 views டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.