மணிப்பூரில் உள்ள வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19 கோடி கொள்ளை

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் நகரில் பி.என்.பி. வங்கிக் கிளையில் துப்பாக்கி முனையில் ரூ.19 கோடி கொள்ளையடிக்கப்ட்டது. முகமூடி அணிந்த கும்பல் திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வங்கிக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று கழிவறைக்குள் வைத்து அடைத்தனர்.

Related posts

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது ஒன்றிய அமைச்சரவை

மக்களவை தேர்தல்: 13 ஒன்றிய அமைச்சர்கள் தோல்வி

ஜூன் 5: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை