மணிப்பூர் விவகாரம் குறித்து 4வது நாளாக எதிர்க்கட்சிகள் முழக்கம் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என 4வது நாளாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தார்.

Related posts

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் தோற்றம்: நாளையும் பொது மக்கள் காணலாம்

தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்