துவாரகாவின் போச்சன்பூர் கிராமத்தில் IOCL நிறுவனத்தின் குழாயை உடைத்து எண்ணெய் திருடிய நபர் கைது!

டெல்லி: துவாரகாவின் போச்சன்பூர் கிராமத்தில் IOCL நிறுவனத்தின் குழாயை உடைத்து எண்ணெய் திருடிய குற்றத்தில் ராகேஷ் (52) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழாயை உடைக்க பயன்படுத்தப்பட்ட கருவிகள் உட்பட பல பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தது.

 

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்