பராமரிப்பு பணி காரணமாக திருத்தணி – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருத்தணி – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்.12 வரை பராமரிப்பு பணி நடப்பதால் மூர் மார்க்கெட் வழியாக ரயில் திருப்பிவிடப்படுகிறது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம், சென்னை கடற்கரை ரயில் நிறுத்தங்களில் மின்சார ரயில் நிற்காது என தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.

Related posts

சொல்லிட்டாங்க…

அசாமில் மழையால் 3.5லட்சம் பேர் பாதிப்பு

பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்