ஆஸ்திரேலியாவில் கனமழை எச்சரிக்கை காரணமாக 100 விமானங்கள் ரத்து

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கனமழை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Related posts

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான பெண் ஊழியர் கைது!

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்