சர்ச் ரோடு பகுதியில் தொழிலதிபர் பொன்முருகன் வீட்டில் கால் கிலோ தங்கத்தை திருடிய பணிப்பெண் கைது

கோவை: சர்ச் ரோடு பகுதியில் தொழிலதிபர் பொன்முருகன் வீட்டில் கால் கிலோ தங்கத்தை திருடிய பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 250 கிராம் தங்க பிஸ்கெட்டை திருடிச் சென்ற பணிப்பெண் ஜோதி கைது செய்யபப்ட்டுள்ளார். அவரிடம் இருந்து 93 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு