மதுரை, பெரியகுளம் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கனமழை

மதுரை: மதுரை மாவட்டம் தமுக்கம், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலூர், மேலவளவு, எட்டிமங்கலம், கீழையூர், திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. பெரியகுளத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

 

Related posts

புனேவில் டிராக்டர் மீது விமானம் மோதி விபத்து..!!

தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!

வாகன விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அரசு வாகனத்தில் அனுப்பி வைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா