செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. செல்வராஜ் என்பவர் வீட்டில் 16 கிலோ குட்காவும், மாரியப்பன் என்பவரது வீட்டில் 36 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை