உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. உபேந்திர சிங் ராவத், மக்களவை தேர்தலில் இருந்து விலகல்!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. உபேந்திர சிங் ராவத், மக்களவை தேர்தலில் இருந்து விலகி உள்ளார். முன்னதாக பாராபங்கி மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த உபேந்திர சிங் ராவத் தொடர்பாக ஆபாச வீடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. ஆபாச வீடியோ போலியானது என போலீசில் புகார் அளித்திருந்த உபேந்திர சிங் ராவத், தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்