மக்களவையில் நடந்த அத்துமீறல் விவகாரம் : அனைத்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை!!

டெல்லி : மக்களவையில் நடந்த அத்துமீறல் விவகாரம் தொடர்பாக அனைத்து நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன்மாலை 4 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே மக்களவை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திற்கு டெல்லி காவல் ஆணையர் வர உள்ளார்.

Related posts

காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு

சென்னை விமானநிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை

சேலம் அருகே காரில் வந்து பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது