மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள், போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர்

மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள், போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.
ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

மக்களவை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்திப்பதால் பங்குச்சந்தைகள் கடும் சரிவு

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி 40, பாஜக கூட்டணி 29 இடங்களில் முன்னிலை!

மக்களவைத் தேர்தலில் மாஸ் காட்டும் திமுக.. முன்னிலை வகிக்கும் கூட்டணி வேட்பாளர்கள் : ஒரு தொகுதிகளில் கூட முந்தாத அதிமுக, பாஜக!!