தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம்

நீலகிரி: தண்டவாளத்தில் மண்சரிவு காரணமாக உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் தண்டவாளத்தில் மண் சரிந்துள்ளது.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு