பாதுகாப்பு குறைபாடு: ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரி புகார்

டெல்லி: பல கட்ட பாதுகாப்பு சோதனைகளை தாண்டி நாடாளுமன்றத்துக்குள் நபர்கள் வந்தது எப்படி? என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புகாரளித்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து