குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு

தென்காசி: பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது. குற்றாலத்தில் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க மாலை முதல் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. குற்றாலம் மலைப்பகுதி, அருவி கரைகளில் பலத்த மழையால் பழைய குற்றால அருவி, மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் கொசாய்மட் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து