திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!!

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.7,055 கோடியில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 36 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 

 

Related posts

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை