தி.மலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குவதால் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் வெள்ளம்!

தி.மலை: தி.மலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குவதால் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்து இயக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

Related posts

வீட்டு வாசலில் நிறுத்திய 2 பைக்குகள் எரிந்து நாசம்

கல்பாக்கம் அருகே இசிஆர் சாலை பாலத்தில் பள்ளம்: விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டில் நிறுத்தப்படும் பேருந்துகள்: சாலையை கடக்க முடியாமல் பயணிகள் அவதி