கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் மோதல் தவிர்ப்பு..!!

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதும் வகையில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தர்பங்காவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் வந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. ஓடுபாதையில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் மீது இண்டிகோ விமானம் மோதுவது போல் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

Related posts

பைசாபாத் தொகுதி வெற்றியே இந்தியா சொல்லும் செய்தி: சு.வெங்கடேசன் எம்.பி

ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்