கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 14-ம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Related posts

ஒன்றிய இணை அமைச்சராக தொடருவேன்: கேரள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி விளக்கம்

வெயில், மழையில் கட்சி பணியாற்றிய தமிழிசையை பாஜ கைவிட்டுவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி

பீகாரில் ரூ.1,500-க்கு குழந்தையை வாங்கி கோவையில் ரூ,2.5 லட்சத்துக்கு விற்பனை செய்த 5 பேர் கைது : தனிப்படை போலீஸ் அதிரடி