பிரேசில் நாட்டை புரட்டிப்போட்ட சூறாவளியால் இதுவரை 26 பேர் உயிரிழந்ததாக தகவல்..!!

பிரேசில் நாட்டை தாக்கிய சக்தி வாய்ந்த சூறாவளியால் அந்நாட்டின் தெற்கு நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆற்றல் மிக்க வெப்பமண்டல சூறாவளி எதிரொலியாக அந்நாட்டின் தெற்கு பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. ஆறுகளில் இரு கரைகளை தொட்டு வெள்ளம் பாய்வதால் மியூகம், வாலேதோ – டக்குவாரி ஆகிய நகரங்கள் தனி தீவுகளாக மாறிவிட்டன.

Related posts

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் காவி உடையில் பிரதமர் மோடி தியானம்: வைரலாகும் புகைப்படங்கள்!!

நார்வே, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பயணம்: பள்ளிகள், நூலகங்களை பார்வையிட்டார்

126 டிகிரி வெயிலால் அனலாய் கொதிக்கும் தலைநகர் டெல்லி!!