கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு?

திருவனந்தபுரம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு என தகவல் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கேரள முதல்வரின் மகள் வீனா மீது அமலாக்கத்துறை வழக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிபோட்டியில் 182 ரன்களை குவித்தது இந்திய அணி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி