கேரளா புதிய அணை கட்டுவதை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி


சென்னை: கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுத்து கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய கேரள அரசுக்கு பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்