கேரளாவின் மூணாறு பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு..!!

திருவனந்தபுரம்: கேரளாவின் மூணாறு பகுதிக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். ராஜாகாடு அருகே வட்டக்கண்ணிபாறை என்ற இடத்தில் தலைகீழாக வேன் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக 7 பேர், கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!