கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகத்தியர் மலையில் ஏறியபோது தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகத்தியர் மலையில் ஏறியபோது மாரடைப்பால் தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார். சென்னை துறைமுகத்தில் பணியாற்றிய திருவள்ளூரைச் சேர்ந்த ரமேஷ் (55) மலையேற்றத்தின்போது உயிரிழந்தார். சக ஊழியர்கள் 3 பேருடன் மலைக்குச் சென்றபோது ரமேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

Related posts

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி பேரணி

கேரள மாநிலம் இடுக்கியில் நெடுஞ்சாலை பணியின்போது மண் சரிந்து விபத்து: காயங்களுடன் மீட்கப்பட்ட இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை

நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாதங்களில் ஐபோன் ஏற்றுமதி உச்சம் : ஃபாக்ஸ்கான் ஆலையில் 65% விஸ்ட்ரான் ஆலையில் 24% ஐபோன்கள் உற்பத்தி!!