கேரளாவில் 2 பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் பரிசோதனையில், உயிரிழந்த 2 பேரும் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதியானது. நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒரு குழந்தைக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையில் உள்ளார். நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Related posts

பீகாரில் பெண் குழந்தையை ரூ.1500-க்கு வாங்கி வந்து கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவரது உதவியாளர் செந்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி