கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

கேரளா: கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

Related posts

முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்

மயிலாடுதுறையில் சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது

செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு