கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200 ஜெலட்டின் குச்சிகள், 7 பெட்டிகளில் வயர்கள் பறிமுதல்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200 ஜெலட்டின் குச்சிகள், 7 பெட்டிகளில் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நங்கலி பகுதியில் ஜெலட்டின் குச்சிகள், வயர்கள், 6 டெட்டனேட்டர்களை காரில் ஏற்றியவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி