சிபிஐ இணைஇயக்குநராக கர்நாடகா ஐபிஎஸ் நியமனம்

புதுடெல்லி: மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவின் மதுகர் பவார் மத்திய புலனாய்வுதுறை இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 2003ம் ஆண்டு கர்நாடகா கேடரை சேர்ந்த பிரவின் மதுகர் பவாரை மத்திய புலனாய்வுதுறை இணை இயக்குநராக நியமிக்க ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஓப்பதல் அளித்தது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிபிஐ இணை இயக்குராக பிரவின் மதுகர் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றார்..!!

முல்லை பெரியாறு அணையில் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் 3 நபர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணியை ஜூன் 18ம் தேதி தொடக்கம்..!!