கர்நாடகாவில் பிப்.8-ல் சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டு தவிர்க்கப்பட்டது

பெங்களூரு: கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில் பிப்.8-ல் சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டு தவிர்க்கப்பட்டது. விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடிதம் எழுதியிருந்தார்.

Related posts

விருதுநகர் அருகே பேருந்து கவிழ்ந்து 36 பேர் காயம்

ஜூன் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது