கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,040 கனஅடி!!

பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,040 கனஅடியாக உள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,540 கனஅடியாக தண்ணீர் திறப்பு உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2வது நாளாக 1,500 கன அடியாக நீடிக்கிறது.

 

Related posts

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்