கள்ளக்குறிச்சி அருகே தனியார் ஆம்னி பேருந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்து: 20 பேர் காயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில், சென்னையில் இருந்து கோவை சென்ற தனியார் ஆம்னி பேருந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Related posts

பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

சொல்லிட்டாங்க…

தென்மாவட்டத்தில் தலைகாட்டிய சேலத்துக்காரர் தப்பித்தோம், பிழைத்தோம் என காரில் பறந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா