கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைவு

கர்நாடக: கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைந்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக இருந்து நிலையில் தற்போது 11,870 கன அடியாக சரிந்துள்ளது. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தற்போது 6,300 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மேற்கு வங்கம் ரயில் விபத்து நேரிட்ட பகுதியில் ரயில்வே அமைச்சர் நேரில் ஆய்வு

பஸ் ஸ்டாப்பில் பெண் கொலை: வாலிபர் வெறிச்செயல்

வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம்