ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சம்பாய் சோரன்..!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரை சந்தித்து சம்பாய் சோரன் வழங்கினார். 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தமக்கு உள்ளதாக நேற்று சம்பாய் சோரன் கூறியிருந்தார். ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்