ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு இடைக்கால ஜாமின்..!!

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார். அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் நரேஷ் கோயலுக்கு ஜாமின் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி நரேஷ் கோயல் ஜாமின் பெற்றுள்ளார்.

Related posts

சாலையில் நடந்து சென்றபோது இளம்பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி 50 மீட்டர் தூரம் இழுத்து சென்ற மாடு: மேலும் பலர் காயம்

சென்னையின் முதல் குரல் புத்தகம் வெளியீடு எதிர்மறை சிந்தனை வரும்போது ஆறுதல் தருவது புத்தகம்தான்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை

பிரிந்து வாழும் நிலையில் பெண் காவலருக்கு கத்திக்குத்து: கணவருக்கு போலீசார் வலை, பட்டப்பகலில் பயங்கரம்